சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா: அலகு குத்திக்கொண்டு பால்குடம் எடுத்த பக்தர்கள்

தருமபுரி: குமாரசாமிப்பேட்டையில் எழுந்தருளியுள்ள சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்கள் காவடி எடுத்தும் அலகு குத்திக்கொண்டு பால்குடம் எடுத்தனர்….