சுதந்திர தின வாழ்த்து

“பெண்கள் மாற்றத்தை நோக்கி முன்னேறும்போது வரலாறு படைக்கப்படுகிறது ” – பிரியங்கா சோப்ரா..!

சுதந்திர போராட்டம் நாட்டிற்கு எண்ணற்ற வலுவான, தைரியம் மிக்க பெண் தலைவர்களை கண்டெடுத்தது என நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்….