சுதாகரை கண்டித்து வணிகர்கள் போராட்டம்

வணிகர்களை இழிவுப்படுத்தியதாக கூறி பரிதாபங்கள் கோபி, சுதாகரை கண்டித்து வணிகர்கள் போராட்டம்…!!!

செங்கல்பட்டு: செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் வணிகர்களை இழிவுப்படுத்தியதாக கூறி பரிதாபங்கள் கோபி மற்றும் சுதாகர் போஸ்டருக்கு செருப்பு மாலை…