சுயசார்பு பாரதம் : சென்னையில் உருவாக்கப்பட்ட 118 அர்ஜுன் ரக பீரங்கிகளை ராணுவத்திடம் ஒப்படைத்தார் மோடி..!
பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 118 அர்ஜுன் பீரங்கிகளை (எம்.கே.-1 ஏ) சென்னையில் ராணுவத்திற்கு…