சூதாட்டத்தில் காவலர்கள் ஈடுபடக்கூடாது

சூதாட்டத்தில் காவலர்கள் ஈடுபடக்கூடாது: காவல் ஆணையர் எச்சரிக்கை!!!

சென்னை: சென்னையில் பணிபுரியும் காவலர்கள் பணியின் போது மற்றும் ஓய்வு சமயத்திலும் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடக்கூடாது…