செய்திதாள் முகவரை திருப்புலியால் சரமாறிய குத்திய பாஜக பிரமுகர் தலைமறைவு

செய்திதாள் முகவரை திருப்புலியால் சரமாறிய குத்திய பாஜக பிரமுகர் தலைமறைவு

திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே செய்திதாள் முகவரை திருப்புலியால் சரமாறிய குத்தி விட்டு தலைமறைவான பாஜக பிரமுகரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்…