செல்போன் டவர் சரிந்து பலி

இப்படி ஒரு மரணமா.! சாலையில் பைக்கில் சென்றவர் மீது செல்போன் டவர் விழுந்து பலி.!!

திருப்பூர் : பல்லடம் சாலையில் பராமரிப்பில்லாத செல்போன் டவர் விழுந்து இருசக்கர வாகனத்தில் சென்றவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….