செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம்

செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம்

அரியலூர்:அரியலூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. உலக வெறிநோய் தினம் இன்று…