செல்ல மறுத்த நோயாளிகள்

சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் செல்ல மறுத்த கொரோனா நோயாளிகள்.! திருவள்ளூரில் பரபரப்பு.!!

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அழைக்க வந்த சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் செல்ல மறுப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது….