சேரிகள் இல்லாத ஒடிசா

மூன்றே ஆண்டுகளில் சேரிகள் இல்லாத ஒடிசா..! நவீன் பட்நாயக் கனவு நனவாகுமா..?

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் குடிசைகளை மேம்படுத்தும் திட்டத்தை தீவிரப்படுத்தி மூன்று ஆண்டுகளில் சேரிகளே இல்லாத மாநிலமாக ஒடிசாவை மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளார்….