சேலம் பள்ளி ஆசிரியர்

பள்ளி மாணவனை தொடர்ந்து ஆசிரியருக்கும் கொரோனா : அரசு பள்ளியில் அடுத்தடுத்து அதிர்ச்சி!!

சேலம் : சேலத்தில் பத்தாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது….