சேவை தொடக்கம்

புதிய ரேஷன் கார்டுகளுக்கு ஒப்புதல் தரும் சேவை தொடக்கம் : கைவிரல் ரேகை பதிவும் நடைமுறைக்கு வந்தது!!

புதிய ரேஷன் கார்டு அச்சிடும் பணி, புதிய கார்டுக்கு ஒப்புதல் தரும் சேவையும் இன்று முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது….