சேவை மையம் திறப்பு

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கும் சேவை மையம் : ஆட்சியர் துவக்கி வைத்தார்!!

கோவை : கோவையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கான உளவியல் ஆலோசனைகள் வழங்கும் சேவை மையத்தை மாவட்ட ஆட்சியர் இன்று துவக்கி வைத்தார்….