சையதா அன்வரா தைமூர்

அசாமின் ஒரே பெண் முதல்வர் உடல்நலக் குறைவால் மறைவு..! பிரதமர் மோடி இரங்கல்..!

அசாமின் ஒரே பெண் முதல்வரான சையதா அன்வரா தைமூர் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இன்று இறந்தார். அவருக்கு வயது 84….