முதல்முறையாக சசிகலாவின் சொத்துக்கள் பறிமுதல் : இளவரசி, சுதாகரனின் சொத்துக்களும் அரசுடைமை..!!
திருவாரூரில் இளவரசி மற்றும் சுதாகரனின் சொத்துக்களோடு, சசிகலாவின் சொத்துக்களும் அரசுடைமை ஆக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சொத்து குவிப்பு வழக்கில்…