சொர்ணமசூரி பாரம்பரிய நெல்

சொர்ணமசூரி பாரம்பரிய நெல்: இந்த அரிசியின் பழைய சோறு கூட தேவாமிர்தம் போல இருக்குமாம்…!!!

பாரம்பரியத்தை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் உண்மையில் அதனால் கிடைக்கும் பல நன்மைகளை இழக்கிறோம் என்று தான் சொல்ல வேண்டும்….