ஜம்மு – காஷ்மீர்

காஷ்மீரில் தீவிரவாதிகளை சுட்டுவீழ்த்திய பாதுகாப்பு படையினர்… தீவிர தேடுதல் வேட்டை..!!

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் அடையாளம் தெரியாத இரு தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பந்திப்பூர் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்…

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி..!!

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீர் ஸ்ரீநகர் அருகே உள்ள டன்மர் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் பாதுகாப்பு…

ஜம்மு – காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை : பாதுகாப்பு படையினர் அதிரடி

ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீர் பகுதியில் புல்வாமா…

முன்னாள் போலீஸ் அதிகாரி, மனைவியை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள் : மாநிலம் முழுவதும் பதற்றம்…ராணுவம் குவிப்பு…!!

ஜம்மு காஷ்மீரில் முன்னாள் போலீஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது….

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி!!

ஜம்மு-காஷ்மீர்: தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்முவின் முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு…

ஜம்முவில் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்படும் சுரங்க பாதைகள்: கடந்த 6 மாதத்தில் 4 சுரங்கங்கள் கண்டுபிடிப்பு…!!

ஜம்மு: ஜம்மு மற்றும் காஷ்மீரில் சர்வதேச எல்லை பகுதியில் 150 மீட்டர் நீளத்திற்கு சுரங்க பாதை ஒன்றை எல்லை பாதுகாப்பு…

எல்லையில் தொடர்ந்து வாலை ஆட்டும் பாகிஸ்தான் : அத்துமீறி தாக்குதல்.. இந்திய வீரர் வீரமரணம்

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில், இந்திய ராணுவ வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். இந்தியா – பாகிஸ்தான் எல்லையில்…

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பே இல்லை: மத்திய அமைச்சர்..!!

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வாய்ப்பே இல்லை என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு…

ஜம்மு எல்லையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்…சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்..!!

ஜம்மு-காஷ்மீரில் எல்லை கட்டுப்பாடு பகுதியில் பறந்த பாகிஸ்தானின் ட்ரோனை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. கேரன் செக்டார் பகுதியில் இன்று…

ஜம்மு – காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டர் : பயங்கரவாதி சுட்டுக்கொலை..!!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொலை செய்யப்பட்டான். அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள லார்னூ பகுதியில்…

ஜம்மு-காஷ்மீரில் 5 அலுவல் மொழிக்கு மத்திய அமைச்சரவை அனுமதி!!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரில் அலுவல் மொழியாக 5 மொழிகளுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி கொடுத்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய…

கனமழையால் ஜம்முவில் இடிந்து விழுந்த பாலம்..! 200 கிராமங்கள் துண்டிப்பு..!

இன்று காலை பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஜம்முவில் உள்ள த்ராப்னுல்லா பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், ஜம்மு புறநகரில் உள்ள சுமார் 200 கிராமங்கள்…

டெல்லியிலிருந்து ஜம்முவுக்கு இனி 6 மணி நேரம் மட்டுமே..! புதிய நெடுஞ்சாலைத் திட்டத்தை தொடங்கியது மத்திய அரசு..!

வரலாற்று சிறப்புமிக்க கத்ரா-டெல்லி நெடுஞ்சாலைப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இந்த புதிய திட்டம் நிறைவடையும் போது, டெல்லியில் இருந்து ஜம்முவை அடைய,…

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்து ஓராண்டு நிறைவு : பா.ஜ.க. நிர்வாகி சுட்டுக்கொலை!

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், பா.ஜ.க. நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….