ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 11ஆவது முறையாக கால அவகாசம் நீட்டிப்பு!

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 6 மாத காலம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது….