ஜெயலலிதா வெண்கலச்சிலை

ஜெயலலிதாவின் வெண்கலச்சிலை திறப்பு.. ஜெ.,வின் பிறந்த நாள் அரசு விழாவாக அறிவிப்பு.. அதிரடி காட்டும் முதலமைச்சர் பழனிசாமி!!

சென்னை : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வெண்கலச்சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக திறந்து வைத்தனர்….