ஜெய்ர் போல்சனாரோ

பிரேசிலின் செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ..! பிரேசில் அதிபருக்கு மோடி பாராட்டு..!

இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி-சி 51 இன்று ஏவப்பட்ட நிலையில், அதில் பிரேசிலின் அமேசானியா -1 செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியது ஒரு வரலாற்று தருணம்…