டாக்சி ஓடடுநர் கொலை

ரெட் டாக்ஸி டிரைவர் கொலை வழக்கில் திருப்பம் : பல்வேறு கொலை, கொள்ளைகளில் ஈடுபட்ட தம்பதி கைது!!

கோவை : கோவையில் டாக்ஸி டிரைவர் கொலை வழக்கில் சென்னையில் வைத்து கணவன் மனைவி இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்….