டிஃபன் பாக்ஸ்

இந்திய ராணுவத்தைத் தாக்க பெண்களை பயன்படுத்தும் ஐஎஸ்ஐ..! டிஃபன் பாக்ஸ் மூலம் நிதியுதவி..! அதிரவைத்த ரகசிய திட்டம்..!

பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ., இந்திய பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து பயங்கரவாதிகளை பாதுகாப்பதற்காக, ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரைத் தாக்க பெண்களை களப்பணியில் இணைத்து வரும் அதிர்ச்சித் தகவல்…