டிராமா நடிகர் மம்தா

காங்கிரஸ் ஓட்டிய படம் ஓடாததால் புதிய ‘டிராமா நடிகராக‘ மம்தா சேர்ப்பு : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம்!!!

கன்னியாகுமரி : தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மத்திய அரசு மாநில அரசுகளின் உரிமைகளை பறிப்பதாக ஒரு டிராமா அரசியல் செய்து வருகிறது…