டிரைலர் வெளியீடு

கானா பாடகர் சந்தானம் – வெளியானது பாரிஸ் ஜெயராஜ் படத்தின் டிரைலர்

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் சக்கபோடு போட்டுக்கொண்டிருந்தார் சந்தானம். அவரின் திறமையை அடையாளம் கண்டு கொண்ட சிம்பு…