டூப் எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரின் ‘டூப்’ ராமகிருஷ்ணன் காலமானார்: 40 ஆண்டுகளாக மெய்க்காப்பாளராக இருந்தவர்..!!

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளரும், அவருக்கு மாற்றாக படங்களில் டூப் போட்டு நடித்தவருமான கே.பி.ராமகிருஷ்ணன் உடல்நலக்குறைவால் காலமானார்….