டோக்கியோ

டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இறுதிபோட்டிக்கு முன்னேறினார் பிரமோத் பகத்!!

டோக்கியோ: பாராலிம்பிக் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் இறுதிபோட்டிக்கு இந்திய வீரர் பிரமோத் பகத் முன்னேறினார். மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டி…

அறிமுக போட்டியில் அசத்தல்..18 வயதில் வெள்ளிப்பதக்கம்: பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன்குமார் அபாரம்!!

டோக்கியோ: பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராலிம்பிக் போட்டி ஜப்பான்…

பாராலிம்பிக்கில் பதக்கங்களை குவிக்கும் இந்தியா: 2 மணி நேரத்தில் 4 பதக்கங்கள்…துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்திய மங்கை!!

டோக்கியோ: ஜப்பானில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்களை பதக்கங்களை குவித்து வருகின்றனர். டோக்யோவில் நடைபெற்று வரும்…

டோக்கியோ பாராலிம்பிக் : காலிறுதியில் இந்தியாவின் டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவீனா படேல்..!!!

டோக்கியோ பாராலிம்பிக் போட்டியின் டேபிள் டென்னிஸ் ஆட்டத்தில் இந்தியாவின் பவீனா படேல் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்…

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் சாதனை…! தங்க மகன் நீரஜ் சோப்ராவை கொண்டாடி தீர்த்த ராணுவம்…

நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளார் நீரஜ் சோப்ரா. டோக்கியோ ஒலிம்பிக்…

தங்க மகன் நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு மாநில அரசுகளால் பரிசுத் தொகை

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா, பல்வேறு மாநில அரசுகளால் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது….

‘நான் வீழ்வேன் என நினைத்தாயோ’: ஓட்டப் பந்தயத்தின் போது தவறி விழுந்த வீராங்கனை தங்கம் வென்று அபாரம்..!!

டோக்கியோ: டோக்கியோவில் நடைபெற்று வரும் 2020 ஒலிம்பிக்கில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் களத்தில் தவறி விழுந்த வீராங்கனை தங்கம் வென்று…

வட்டெறிதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை கமல்ப்ரீத் கவுர் தோல்வி

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் வட்டெறிதல் போட்டியில் இந்தியாவின் கமல்பிரீத் கவுர் பதக்க வாய்ப்பை இழந்தார். வட்டு எறிதல் இறுதிச்சுற்று…

‘யப்பா…. ரங்கன் வாத்தியார மிஞ்சிட்டாரே’… தங்கம் வென்ற 20 வயது இளம் வீராங்கனை… பயிற்சியாளரின் ஆனந்த கூச்சல்…!! (வீடியோ)

ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் இளம் வீராங்கனை தங்கம் வென்றதை, அவரது பயிற்சியாளர் கொண்டாடிய விதம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….

‘வெல்ல முடியவில்லை…மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’: ஒலிம்பிக் வாள்வீச்சில் வெற்றியை தவறவிட்ட பவானி தேவி உருக்கம்..!!

டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியின் இரண்டாவது சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது குறித்து தனது வருத்தத்தை தமிழக வீராங்கனை…

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: வில்வித்தை போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியது இந்திய ஆண்கள் அணி..!!

டோக்கியோ: ஒலிம்பிக் 2020 தொடரில் வில்வித்தை பிரிவில் இந்திய ஆண்கள் குழு காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 2020 ஒலிம்பிக்…

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: பேட்மிண்டன் முதல் சுற்றில் பி.வி.சிந்து அபார வெற்றி..!!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்ட்டன் முதல் சுற்றில் இஸ்ரேல் வீராங்கனையை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்தியாவின் பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு…

இன்று தொடங்குகிறது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்: இந்திய கொடியை ஏந்திச் செல்கின்றனர் மேரிகோம், மன்பிரீத் சிங்..!!

டோக்கியோ: உலகில் உள்ள அனைத்து விளையாட்டு ஆர்வலர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்குகின்றன. கொரோனா…

டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா: அதிர்ச்சியில் உலக நாடுகள்..!!

டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீர‌ர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி கடும் கட்டுப்பாடுகளுக்கு…

பார்வையாளர்கள் இன்றி நடைபெறுகிறது ஒலிம்பிக் போட்டிகள்: டோக்கியோவில் அவசரகால நிலை அறிவிப்பு..!!

டோக்கியோ: டோக்கியோவிற்கு அவசரகால நிலையை அறிவிக்க ஜப்பான் அரசு உத்தரவிட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ம் தேதி தொடங்கி…

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு..!!

டோக்கியோ: டோக்கியாவில் அடுத்த மாதம் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் வீராங்கனைகள் பெயர் பட்டியல்…

இந்த நேரத்துல இது தேவையா?: ஒலிம்பிக் போட்டிகளை நடத்த எதிர்ப்பு தெரிவிக்கும் ஜப்பான் மக்கள்..!!

டோக்கியோ: ஜப்பானில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அந்நாட்டில் 80 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜப்பான்…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை..!!

டோக்கியோ: ஜப்பானின் வடகிழக்கு கடலோர பகுதிகளை உலுக்கி எடுத்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம், சுனாமி, எரிமலை…

பெண்கள் பற்றிய சர்ச்சை கருத்து: டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து விலகினார் மோரி…!!

ஜப்பான்: டோக்கியோ ஒலிம்பிக் ஏற்பாட்டு குழுவின் தலைவர் யோஷிரோ மோரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஒலிம்பிக் நிர்வாகக் குழுக்…

டோக்கியோவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 949 பேருக்கு தொற்று உறுதி..!!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 949 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜப்பான் ஊடகங்கள்…

6 ஆண்டுகளுக்கு பின் பூமிக்கு திரும்பிய ஜப்பான் விண்கலம்..!!

டோக்கியோ: சிறுகோளில் சேகரிக்கப்பட்ட மண் மாதிரியுடன் 6 ஆண்டுகளுக்கு பின் ‘ஹயபுஸா 2’ விண்கலம் ஆஸ்திரேலியாவின் ஊமேரா பகுதியில் வெற்றிகரமாக…