ட்விட்டர் கணக்குகள்

தயார் நிலையில் 300’க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள்..! டெல்லி டிராக்டர் பேரணியை சீர்குலைக்க முயலும் பாகிஸ்தான்..!

ஜனவரி 26’ஆம் தேதி, இந்தியா தனது குடியரசு தினத்தை கொண்டாடும் அதே வேளையில், விவசாயிகள் டிராக்டர் அணிவகுப்பு நடத்தவும் டெல்லி காவல்துறை அனுமதித்துள்ளது….