தண்டை ரெசிபி

வட இந்திய ஸ்பெஷல்: டேஸ்டான உடனடி தண்டை ரெசிபி!!!

தண்டை என்பது வட இந்திய பானமாகும். இது பெரும்பாலும் ஹோலி பண்டிகையின் போது வழங்கப்படுகிறது. பண்டிகை நேரத்தில் மக்கள் உட்கொள்ள…