தண்ணீர் திறக்க உத்தரவு

நம்பியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து ஜன.,27ம் தேதி முதல் தண்ணீர் திறப்பு : முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

சென்னை : பாசனத்திற்காக நம்பியாறு நீர்த்தேக்கத்திலிருந்து வரும் ஜன.27ம்‌ தேதி முதல்‌ தண்ணீர்‌ திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்‌….