தண்ணீர் லாரி விபத்து

அதிவேகமாக சென்ற தண்ணீர் லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து: ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி..!!

கோவை: சின்னவேடம்பட்டி அருகே வேகமாக வந்த தண்ணீர் லாரி மின்கம்பம் மீது மோதி விபத்துக்குள்ளானது. கோவை அத்திபாளையம் சாலை சின்னவேடம்பட்டி…