தந்தத்திலான தாயக்கட்டை கண்டெடுப்பு

8ம் கட்ட கீழடி அகழாய்வு: முதல்முறையாக செவ்வக வடிவில் தந்தத்தினால் ஆன தாயக்கட்டை கண்டெடுப்பு..!!

திருப்புவனம்: கீழடி 8ம் கட்ட அகழாய்வில் முதல் முறையாக நீள வடிவிலான தாயகட்டை கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே…