தனியார் அமைப்புகள்

மனித உரிமை என்ற பெயரை பயன்படுத்தக்கூடாது : தனியார் அமைப்புகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை!!

மனித உரிமை என்ற பெயரை, தனியார் அமைப்புகள் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்….