தபால் வாக்கு பெட்டி சாவி தொலைந்தது

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை: தொலைந்து போன சாவிகள்…உடைக்கப்பட்ட பூட்டுக்கள்…!!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது சில இடங்களில் சாவிகள் தொலைந்ததால் பூட்டுகள் உடைக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது….