தமிழகத்தின் கடைக்கோடி கிராமம்

தமிழகத்தின் கடைக்கோடி கிராமத்திலிருந்து அமெரிக்க தேர்தல் வரை..! கமலா ஹாரிஸின் வியக்க வைக்கும் பின்னணி..!

2020’ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு ஜனநாயகக் கட்சியால் துணை ஜனாதிபதி வேட்பாளராக அமெரிக்க செனட்டர் கமலா ஹாரிஸ் பரிந்துரைக்கப்பட்டதைத் தொடர்ந்து…