தமிழகம்

ஆன்லைன் ரம்மிக்குத் தடை..! தமிழகத்தை பின்பற்றி கேரளாவிலும் நடவடிக்கை..!

ஆன்லைன் ரம்மி விளையாட்டு சட்டவிரோதமானது என்று கேரள அரசு நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. கேரள கேமிங் சட்டம், 1960’இல் திருத்தம்…

நாளை வேலைக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது: போக்குவரத்து கழகம் அறிவிப்பு?…

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை வழக்கம்போல பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து கழக ஊழியர்கள்…

எதிர்பார்ப்புகளை கிளப்பும் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர்: வன்னியர் உள் ஒதுக்கீடு அறிவிக்கப்படுமா?

சென்னை: நாளை தொடங்கவிருக்கும் சட்டமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடரில் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு அறிவிப்பு வெளியாகுமா என்ற பலத்த…

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: உங்கள் வாக்குச்சாவடியை ஈஸியா அறிந்து கொள்வது எப்படி?..

தமிழக சட்டமன்ற தேர்தலில் உங்கள் வாக்குச்சாவடியை எப்படி அறிந்து கொள்வது என்பது குறித்து தற்போது தெரிந்து கொள்ளலாம். தமிழகத்தில் விரைவில்…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

‘பெண்களின் கண்ணீரை துடைக்க தமிழகத்தில் பூரண மதுவிலக்கு தேவை’: நீதிமன்றம் அறிவுறுத்தல்..!!

சென்னை: தமிழகத்தில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தியுள்ளது. மதுரை மேலூரில் பள்ளிக்கூடம்…

2ம் கட்ட கொரோனா தடுப்பூசி: தமிழகத்தில் 3,126 பேருக்கு செலுத்தப்படுகிறது..!!

சென்னை: தமிழகத்தில் 615 மையங்களில் 2ம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு 3,126 பேருக்கு செலுத்தப்படுகிறது. நாடு…

தமிழகத்திலிருந்து வெறும் 50 கிமீ தொலைவில் சீனாவின் புதிய எரிசக்தித் திட்டம்..! இலங்கை அரசின் ஒப்புதலால் இந்தியா ஷாக்..!

இந்தியா மற்றும் ஜப்பானுடனான ஈஸ்ட் கண்டைனர் டெர்மினல் ஒப்பந்தத்திலிருந்து விலகுவதற்கான இலங்கையின் முடிவு இந்தியாவுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ள அதே நேரத்தில், இலங்கை மற்றொரு…

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் வறண்ட வானிலையே நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்..!!

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம்…

தமிழகத்தின் ஐந்தாவது புலிகள் காப்பகமாக மாறுகிறது மேகமலை..! மத்திய அரசு ஒப்புதல்..!

வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புக்கு ஒரு பெரிய ஊக்கமாக, மேகமலை வனவிலங்கு சரணாலயம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில் சரணாலயத்தின்…

வரும் 10ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்..!!

சென்னை: தமிழகம், புதுவை, காரைக்காலில் வரும் 10ம் தேதி வரை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு…

நீதியை நிலைநாட்டிய மாநிலங்களின் பட்டியல் வெளியீடு : தமிழகத்தின் நிலை தெரியுமா..?

நாட்டில் நீதியை நிலைநாட்டும் மாநிலங்களில் தமிழகத்திற்கு 2வது இடம் கிடைத்துள்ளது. 2020ம் ஆண்டில் நாட்டின் சட்டம், காவல் மற்றும் நீதித்துறைகளின்…

எஸ்.பி.பிக்கு பத்ம விபூஷண்..! சாலமன் பாப்பையாவிற்கு பத்ம ஸ்ரீ..! தமிழகத்தைச் சேர்ந்த 11 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு..!

72’வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் மிக உயர்ந்த சிவில் விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் 2021’ஐ உள்துறை அமைச்சகம்…

தமிழகம், கேரள பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள அரியவகை எறும்பினங்கள்: ஆய்வில் கண்டுபிடிப்பு..!!

புதுடெல்லி: தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் அரியவகை எறும்பினங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் புதிதாக இரண்டு அரியவகை எறும்பு…

தமிழக ஜல்லிக்கட்டும் ராகுலின் மல்லுக்கட்டும்…

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி தமிழகம் வருகிறார் என்றாலே அவருடன் கூடவே ஏதாவது ஒரு பிரச்சினையும் ஒட்டிக்கொண்டு வந்துவிடுகிறது….

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில்…

சட்டப்பேரவை தேர்தல் களம் 2021: மீசையை முறுக்கும் சிறு கட்சிகள்…!!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வந்துவிட்டால் போதும் சிறு சிறு கட்சிகள் ஆங்காங்கே தலைதூக்க ஆரம்பித்துவிடும். ஓரளவுக்கு அரசியல் பற்றி விவரம்…

கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

சென்னை: தமிழகத்தில் வரும் 28, 29 ஆகிய தேதிகளில் கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு…

தமிழகத்தில் மநீம கட்சிக்கு கிடைக்காத ‘டார்ச் லைட்’: அங்கீகாரம் இல்லாத அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் அறிவிப்பு…!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தமிழகத்தில் பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படாதது அக்கட்சியினரை வருத்தம்…

2 நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வரும் ஜே.பி. நட்டா: கூட்டணி குறித்து ஆலோசனையா…?

சென்னை: பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா இரண்டு நாள் சுற்றுப் பயணமாக தமிழகம் வருகிறார். தமிழகத்திற்கு விரைவில் சட்டசபை…

மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள வளிமண்டல சுழற்சி: தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு…!!

சென்னை: புரெவி புயல் வளிமண்டல சுழற்சியாக மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டுள்ளதால் தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக…