தமிழக அணி அறிவிப்பு

விஜய் ஹசாரே கோப்பைக்கான அணிகள் அறிவிப்பு: தமிழக அணியில் இடம்பெற்றார் நடராஜன்..!!

விஜய் ஹசாரே கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள தமிழக கிரிக்கெட் அணியில் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய பின்பு…