தமிழக சட்டம் ஒழுங்கு

இது போதாதா..? தமிழகத்தில் தலைவிரித்தாடும் ரவுடிசம்.. வீடியோவை போட்டு தமிழக அரசை தாக்கிய எடப்பாடி பழனிசாமி..!!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு சீர்குலைந்து விட்டதற்கு, உதாரணமாக ஒரு வீடியோவை பதிவிட்டு, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்….