தமிழக பொருளாதாரம்

தமிழக பொருளாதாரத்தை மீட்க குழு அமைப்பு : பட்டியலில் நோபல் பரிசு பெற்ற நிபுணர், ரகுராம் ராஜன் உள்ளிட்ட 5 பேருக்கு இடம்!!

தமிழகத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க,நோபல் பரிசுபெற்ற நிபுணர், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட நிபுணர்குழு அமைக்கப்படும்…