தமிழக மின்சார வாரியம்

தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு : மின் கட்டணம் உயர்ந்துள்ள நிலையில் மின்சார வாரியம் அறிவிப்பு!!

மின் வாரிய ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்தி…