தமிழர் கைது

45 பேருக்கு கொரோனா பரப்பிய தமிழர் கைது..! சிவகங்கை கிளஸ்டர் என பெயர் வைத்த மலேசியா..!

மலேசியாவில் ஹோட்டல் தொழில் நடத்தி வரும் சிவகங்கையைச் சேர்ந்த நிசார் முகமது சபூர் பாட்சா கொரோனா, அந்நாட்டின் கெடா மாநிலத்தில் கொரோனா பரப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு…