தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

இது வெறும் டிரெய்லர்தான்… 500 வரைக்கும் கூட போகலாம்… கவனமா இருங்க ; சென்னைக்கு தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த அலர்ட்..!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை மழை நிலவரம் குறித்து தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை விடுத்துள்ளார்….