தலா ரூ.3 லட்சம் நிதி அறிவிப்பு

விபத்தில் உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு..!!

சென்னை: தமிழகத்தில் உடல்நலக்குறைவு மற்றும் விபத்து காரணமாக உயிரிழந்த 50 காவலர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க…