தாய்ப்பால் தானம்

10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானம் : பச்சிளம் குழந்தைகளின் பசியை போக்கி சாதனை படைத்த கோவை தாய்!!

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் உள்ள பி.என்.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீவித்யா. 27 வயதாகும் இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு…