திருச்சி சிறை

திருச்சி சிறை கைதிகள் திடீரென சுவர் மீது ஏறி போராட்டம்… அமைச்சரின் நிகழ்ச்சிக்கு பிறகு செய்த அலப்பறையால் பரபரப்பு!!

திருச்சி ;திருச்சியில் சிறப்பு முகாம் உள்ள சிறைவாசிகள் நேற்று இரவு சுவர் மீது ஏறி திடீர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு…