திருட்டு போன சைக்கிள்

திருட்டு போன சைக்கிள் : முதல்வரை டேக் செய்து ட்வீட் : மீட்ட போலீசாருக்கு பறிகொடுத்தவர் நன்றியுடன் பாராட்டு..!

திருவள்ளூர்: திருவள்ளூரில் தனது விலையுயர்ந்த சைக்கிள் திருடப்பட்டதாக இளைஞர் ஒருவர் முதல்வருக்கு ட்விட்டரில் புகார் தெரிவித்ததையடுத்து, அவரது சைக்கிளை போலீசார்…