திருவாரூர் தெற்கு வீதி

திருவாரூர் தேர் வீதிக்கு கலைஞர் சாலை என பெயரா? 2024 நடைபெறும் தேர்தலே திமுகவுக்கு கடைசி : ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை ஆவேசம்!!

திருவாரூர் தெற்கு வீதி பெயரினை டாக்டர் கலைஞர் சாலை என மாற்ற கூடாது என்பதை வலியுறுத்தி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்….