தீர்மானங்கள் நிறைவேற்றம்

முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியார்தான்… முழுஅதிகாரம் ஓபிஎஸ் – இபிஎஸுக்கே : அதிமுக பொதுக்குழுவில் 16 அதிரடி தீர்மானங்கள்..!!

சென்னை : சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன….