துணை ஆணையர் நியமனம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் நியமனம் : குஜராத்தில் 19 வருடங்கள் பணியாற்றிய அஜய் பாது தேர்வு!!

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக அஜய் பாது நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய தேர்தல் ஆணையராக ராஜீவ்குமார் பணியாற்றி வருகிறார்….