துப்பாக்கி முனையில் மிரட்டல்

நேரலையில் செய்தியாளரை மிரட்டிய தலிபான்கள்: புகழ்ந்து பேசும்படி துப்பாக்கி முனையில் மிரட்டல்..அதிர்ச்சி வீடியோ!!

காபூல்: ஆப்கானிஸ்தானில் செய்தியாளர் ஒருவரின் பின்னால் தாலிபான்கள் துப்பாக்கியுடன் நிற்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….