தொடர்ந்து மூன்று நாட்களாக தடுப்பு ஊசி போடாததால் திரும்பிச் செல்லும் அவல நிலை

தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்தவர்கள் பெரும் ஏமாற்றம்: தொடர்ந்து மூன்று நாட்களாக தடுப்பு ஊசி போடாததால் திரும்பிச் செல்லும் அவல நிலை

தஞ்சை: தஞ்சையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்….